₹7 லட்சம் கடனுக்கு ₹80,000 செட்டில்மெண்ட்.. ஹெச்டிஎப்சி தந்த ஆஃபர்.. நெட்டிசன் பகிர்ந்த நிஜபதிவு
சென்னை: இன்று எக்ஸ் தளபக்கத்தில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. அந்த பதிவில் அவர் கூறுகையில், "₹7 லட்சம் ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு நிலுவைத்தொகை, அதை வெறும் ₹80,000-க்கு முடித்துக் கொள்ள வங்கி தயாராக உள்ளது. என் நண்பர் கடந்த 8 ஆண்டுகளாக இதே கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வருகிறார். ஆனால்,
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


