இலங்கை சிறைகளில் கலவரம்.. தமிழக மீனவர்களுக்கு ஆபத்து? உடனே மீட்க வேண்டும்! பறந்த கோரிக்கை

கொழும்பு: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என இலங்கையில் இருந்தே இப்போது கோரிக்கை வந்துள்ளது. இலங்கை சிறைகளில் இப்போது பதற்றமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணாகுலசிங்கம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தமிழக முதல்வரும், இந்திய பிரதமரும் தமிழக மீனவர்களை மீட்க

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.