இளம் வயதினரின் சமூக வலைதள பயன்பாடு… கவனிக்க வேண்டியது ‘நேரம்’ மட்டுமல்ல!
இளம் வயதினர் சமூக வலைதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் வைத்து, அவர்களின் பயன்பாடு ஆபத்தானதா என்பதை முடிவு செய்யக்கூடாது. அந்த நேரத்தை அவர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், இளம் வயதினரின் சமூக வலைதள பயன்பாடு மற்றும் அவர்களின் மனநலன் குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. ஒரு இளம் வயதினர் தினமும் ஒரு மணி நேரம் சமூக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

