இந்தோ-பசிபிக் கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து: ஆய்வு எச்சரிக்கை

ஆஸ்திரேலியா மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளை இணைக்கும் கடலுக்கு அடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி வெளியிட்டுள்ள புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சர்வதேச தகவல் தொடர்பில் சுமார் 99 சதவீதம் இந்த கடலடி கேபிள்கள் மூலமாகவே நடைபெறுகிறது. இந்த கேபிள்கள் சேதமடைந்தால் நிதிச் சந்தைகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் கிளவுட் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.