அவை நடக்கும்போதே.. ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்தில் புகுந்த போராட்டக்காரர்கள்! பதற்றம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திடீரென சட்டசபை வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே போட்டி தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர். இதற்கிடையே இன்று அங்கு சட்டசபை கூட்டத்தொடர்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.