உருவானது இஸ்லாமிய நேட்டோ.. மெக்காவில் பாகிஸ்தான், சவுதி, துருக்கி கையெழுத்திட்ட மெகா டீலிங்!
இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் நேட்டோ அமைப்பை போலவே புதிதாக இஸ்லாமிய நேட்டோ என்ற ஒரு அமைப்பு உருவாகி உள்ளது. நீண்ட மாதங்களாக நடைபெற்ற உயர்நிலை கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் ரீதியான ஆலோசனைகள் மற்றும் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மெக்காவில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


