மெட்டா தலைமை அலுவலகம் எப்படி இருக்கும்.. இந்திய பெண் தனது அம்மாவிற்கு தந்த வாழ்நாள் பரிசு
நியூயார்க்: இந்தியாவில் வசிக்கும் பலருக்கும் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களில் பணியாற்றுவது என்பது வாழ்நாள் கனவு. கோடிகளில் சம்பள, உயர்தரமான வாழ்க்கை, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடலாம் என்பதுதான் காரணம். அப்படி செட்டில் ஆன இந்தியப் பெண் ஒருவர் தனது அம்மாவை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மெட்டா தலைமையகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அவர்கள் இருவருக்கும் மிகச் சிறப்புமிக்க நினைவாக அந்த
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


