\பெட்ரோல் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?\ இனிமேல் E20 தான்.. ஆவேசமாக பேசிய பாஜக தலைவர்
போபால்: மத்திய அரசு E20 பெட்ரோலை ஊக்குவித்து வரும் போதிலும், அதற்கு ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே E20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கடுமையாக சாடியுள்ள பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா, "சுத்தமான பெட்ரோல் உங்க அப்பா வீட்டு சொத்தா?" என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு இப்போது பெட்ரோலில்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

