\செத்து போய் இருப்பேன்..\ மம்தாவை நோக்கி கல் வீச்சு.. திடீரென சூழ்ந்து தாக்கிய கும்பலால் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியின் கார் தாக்கப்பட்டுள்ளது. தொண்டர் ஒருவரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற மம்தாவின் காரை மறித்து தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஹாலிஷஹார் பகுதியில் திரிணாமுல் தொண்டர் பிர்ஜு கியோட் மரணமடைந்த நிலையில்,

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.