ஐயோ இப்படி அநியாயம் பண்றீங்களே! கள்ளக்குறிச்சியில் ஆசையாக வளர்த்த 100 மரங்களை வெட்டியதால் கதறிய பெண்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மின் பாதை திட்டத்திற்காக 10 ஆண்டுகளாக ஆசை ஆசையாக வளர்த்த மா, தேக்கு, பப்பாளி உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டதால் விவசாயக் குடும்பத்தினர் அந்த மரங்களை கட்டி பிடித்து அழும் காட்சி காண்போரை கதற செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வி. கணவரை விபத்தில் இழந்த இவர், தனது மகனும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


