\இந்தியாவின் எதிரி\... லஷ்கர் இ தொய்பா முக்கிய தலைவன் மர்மச்சாவு.. பாகிஸ்தான் மசூதி வாசலில் நடந்த சம்பவம்

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் கொல்லப்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டு வந்த அந்த அமைப்பின் பொறுப்பாளர் மசூதி வாசலிலேயே சுருண்டு விழுந்து இறந்த நிலையில் அதன் பின்னணி பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை மையப்படுத்தி லஷ்கர் இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.