சென்னை டூ திருச்செந்தூர் சென்ற அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அட்மிட்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னையில் முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை சட்டசபை கூட்டத் தொடர் நடக்காது என்பதால் அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் தங்களது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


