\நேபாளம் வரை போன பதில்கள்..\ நீட் போராட்டம் முடிஞ்சு ஒரு மாசம் கூட ஆகல.. வெடித்த மற்றொரு போராட்டம்
ராஞ்சி: நீட் வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுக்க எதிரொலித்தது. அந்த போராட்டம் ஓய்ந்து சிவ வாரங்கள் கூட ஆகாத நிலையில், ஜார்க்கண்டில் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க கோரி போராட்டம் வெடித்தது. இதற்கிடையே 2024ல் நடைபெற்ற போட்டி தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிஐடி விசாரணையில் பல
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


