லாரி மேல பாருங்க சார்! எங்கடா இங்க இருந்த Reflectorsயை காணோம்! திண்டுக்கல்லில் வடஇந்தியர்கள் சேட்டை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் விபத்துகளை தடுக்க சாலை நடுவே உள்ள டிவைடரில் ‘ரெஃப்லக்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரெஃப்லக்டர்களை வடமாநில லாரி டிரைவர், கிளீனர்கள் பெயர்த்தி எடுத்து தங்களின் லாரிகளை அலங்கரித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. நம் மாநிலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.