பழனி அருகே மற்றொரு கோயிலில் நிலமோசடி! அதையும் ஜஸ்டின் மணிகண்டனே பதிவு செய்தது அம்பலம்

பழனி: பழனி அருகே மற்றொரு கோயிலில் ரூ 2 கோடி மதிப்பிலான நில மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலத்தை ரூ 2 கோடிக்கு மோசடி செய்யப்பட்ட வழக்கின் அதிர்ச்சியே இன்னும் போகாமல் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. பழனி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.