ஒரே ஒரு டாய்லெட்டுக்கு ரூ.5.5 கோடி செலவு.. ஒட்டுமொத்தமாக குவியும் சுற்றுலா பயணிகள்.. வினோதம்!

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சாதாரண கழிப்பறை ஒன்றுக்கு சுமார் ரூ.5.5 கோடி செலவிட்டுள்ளனர். எது டாய்லெட்டிற்கு ரூ.5 கோடியா என நீங்கள் ஷாக் ஆகலாம்.. உண்மையில் இவ்வளவு செலவு செய்ய என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்! ஜப்பானில் உள்ள கழிவறைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. நவீன தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் வசதிகளுக்கு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.