இஸ்ரேல் - அமெரிக்கா தலையில் இடி.. மொஜ்தபா கமேனி நலமாக இருக்கிறார்.. வீடியோ வெளியிட்ட ஈரான்
டெஹ்ரான்: ஈரான் உயர்மட்ட தலைவர் மொஜ்தபா கமேனி கோமாவில் இருக்கிறார். அவரது உடல்நலம் மோசமாகி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தொடர்ந்து இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதற்கிடையே தான் மொஜ்தபா கமேனி நலமுடன் மற்றவர்களுடன் பேசி கொண்டு இருக்கும் வீடியோவை ஈரான் வெளியிட்டு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ஈரான்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


