அதிகாரமில்லாத டம்மி பதவி.. புதிய பொறுப்பை உருவாக்கி கொடுத்த விஜய்.. கொதிக்கும் அதிமுக மாஜிக்கள்!

சென்னை: தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிகாரம் இல்லாத பதவிகளை கொடுத்து முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஏமாற்றிவிட்டதாக அக்கட்சியினரால் பேசப்பட்டு வருகிறது. தவெகவில் அமைப்புச் செயலாளர் பதவிக்கோ, துணை பொதுச்செயலாளர் பதவிக்கோ எந்த அதிகாரமும் இல்லை என்று புலம்பும் நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.