தங்கம் விலை சட்டென எகிறியது ஏன்.. அமெரிக்க வெளியிட்ட அந்த ஒரு ரிப்போர்ட் தான் காரணம்.. அடுத்து என்ன?
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த வாரம் கணிசமாக உயர்ந்தது. அமெரிக்காவில் வெளியான முக்கியமான வேலைவாய்ப்பு ரிப்போர்ட் தான் இந்த தங்கம் விலை ஏற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் ரிப்போர்ட்டிற்கும் தங்கம் விலைக்கும் என்ன தொடர்பு.. வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! தங்கம் விலை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


