அமெரிக்கா சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.. ஹார்முஸ் விவகாரத்தில் முஷ்டியை முறுக்கும் ஈரான்! பதற்றம்

தெஹ்ரான்: ஹார்முஸை சுற்றிலும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே ஹார்முஸை திறக்க வேண்டும் என்றால் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும் என்று ஈரான் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. உலக எரிபொருள் வர்த்தகத்தில் கணிசமான பங்கு ஹார்முஸை சுற்றி நடக்கும் நிலையில், ஈரானின் இந்த கருத்து பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. வளைகுடாவில் அமெரிக்கா ஈரான்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.