\79 ஆண்டு ஏக்கம் சார்\.. முதல் முறை கிராமத்துக்குள் வந்த அரசு பஸ்! மக்கள் செய்ததை பாருங்க.. நெகிழ்ச்சி
ஜெய்ப்பூர்: நம் நாடு சுதந்திரமடைந்து 79 ஆண்டுகள் ஆகும் நிலையில் முதல் முறையாக கிராமத்துக்குள் வந்த அரசு பஸ்சை பார்த்து கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். இந்தியா சுதந்திரமடைந்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


