உருக்குலைத்த அசாம் வெள்ளம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்வு.. 1.68 லட்சம் மக்கள் பாதிப்பு!
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில், கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அசாமில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 1.68 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், திப்ரூகர், ஜோர்ஹட், பிஸ்வநாத், சராய்தியோ, நல்பாரி,
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


