எவ்வளவு காலத்துக்கு E20 பெட்ரோலுடன் மல்லு கட்டுறது.. ஹார்முஸ் விவகாரம் முடியுமா? வெளியான அப்டேட்

தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணையில் பிரச்சனை நீடித்து வருவதால், இந்தியாவில் E20 பெட்ரோல் விநியோகம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஹார்முஸ் நீரிணை பஞ்சாயத்து எப்போது முடியும்? என்று பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணை என்பது இப்போது முழுக்க முழுக்க ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நீரிணை வழியாகத்தான் உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20-30% நடக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.