பெல்லட் குண்டு தாக்கியதில் பார்வை இழப்பு! காஷ்மீர் பெண் குறித்த செய்தியை பிளாக் செய்த மெட்டா!
ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் பெல்லட் குண்டு வீச்சால் பார்வையை இழந்த இன்ஷா முஷ்டாக் குறித்த செய்தியை, இந்தியாவில் ஷேர் செய்ய மெட்டா நிறுவனம் தடை விதித்திருக்கிறது. சமீபத்தில் டெல்லி போராட்டத்தில் பெல்லட் குண்டு பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது மெட்டாவின் நிலைப்பாடு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இன்ஷா முஷ்டாக் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தியை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


