60% வரை நில வழிகாட்டி மதிப்பு உயர்கிறது ? தமிழகத்தில் புதிய பட்டியல் தயாரிப்பு

தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சில பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் நில வழிகாட்டி மதிப்புகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் தற்போதைய சந்தை நிலவரத்துக்கும் வழிகாட்டி மதிப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு பத்திரப்பதிவு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.