2000-க்கு மேல் யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணத்தால் யாருக்கு பாதிப்பு... நிஜத்தில் நடப்பது என்ன

சென்னை: மத்திய அரசு ரூ.2000-க்கு மேலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கிறது. இந்த கட்டணம் வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத்தானே தவிர, நுகர்வோருக்கு அல்ல என்று கூறப்படுகிறது. ஆனால் கீழே ஃப்ளிப்கார்ட் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் உள்ளது. நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ஒவ்வொரு ஆர்டருக்கும் அது பேமெண்ட் ஹேண்ட்லிங் ஃபீ வசூலிக்கிறது. இப்போது யுபிஐI-க்கும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.