டெல்லி வேண்டாம்.. உத்தரகாண்ட்டுக்கே வருகிறேன்.. பாஜக முதல்வரிடம் உதவி கேட்ட ரிஷப் பண்ட்! என்ன மேட்டர்?

டெல்லி: எனக்கு டெல்லி வேண்டாம். நான் எனது சொந்த மாநிலமான உத்தரகாண்ட்டிலேயே வசிக்க விரும்புகிறேன். 3 ஆண்டுகளாக சொந்தமாக நிலம் வாங்க முயன்றும் தேவையான நிலம் கிடைக்கவில்லை. இதனால் நிலம் வாங்கி தர உதவி செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அம்மாநில பாஜக முதல்வர் புஷ்கர்சிங் தாமியிடம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.