டிரம்பால் கூட காப்பாற்ற முடியவில்லை.. பாக்., - துருக்கி ஒப்பந்தத்தால் சவுதிக்கு, ஈரான் தந்த வார்னிங்

டெஹ்ரான்: பாகிஸ்தான் - துருக்கி நாடுகளுடன் சவுதி அரேபியா பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் சவுதி அரேபியாவை யாராவது தாக்கினால் பாகிஸ்தான், துருக்கி களமிறங்கும் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்நிலையில் தான் சவுதி அரேபியாவின் எதிரியாக உள்ள ஈரான் அந்த நாட்டிற்கு வார்னிங் கொடுத்துள்ளது. சவுதி அரேபியாவிற்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.