\ஆம்பளகிட்ட பேசாதேம்மா\ பெற்ற தாய்க்கு கொடூர பரிசு தந்த பானிபூரி வியாபாரி! திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள கருப்பனூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. குடும்பத்தில் நடந்த ஒரு சாதாரண தகராறு, அடுத்த சில நிமிடங்களில் ஒரு பயங்கரமான கொலையில் போய் முடியும் என்று அந்தப் பகுதி மக்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பூ வியாபாரம் செய்துவந்த ஒரு தாய், பெற்ற மகனின்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


