கடனை வசூலிக்க ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. தொல்லை இருக்காது, போனில் மிரட்ட முடியாது; வங்கிகளுக்கு செக்
மும்பை: பொதுவாக நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தாங்கள் வழங்கி கடனை வசூலிக்க கடுமையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு அதிகாரித்துள்ளது. ஆப் லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு சரியான நேரத்தில் பணம் கட்டவில்லை என்றால், இரவு நேரங்களில் போன் செய்து மிரட்டுவது, வீட்டிற்கு ஆட்களை அனுப்பவுது போன்ற செயல்களை செய்வதாக வாடிக்கையாளர்கள் பலர் ரிசர்வ் வங்கிக்கு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


