அடையாறு ஆற்றில் காணாமல் போன ரிசர்வ் வங்கி ஊழியரைத் தேடும் பணி தொடர்கிறது…
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு ஆற்றில் காணாமல் போன ஆர்பிஐ (RBI) ஊழியரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரிமுனை அருகே உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் எஸ். மோகன்குமார். 30 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் வர்த்தகத்தில் அவர் சுமார் ரூ. 60 லட்சம் முதலீடு செய்திருந்தார். இதில் ரூ. 30 லட்சம் வங்கிக் கடன் மூலமாகவும், மீதமுள்ள ரூ. 30 லட்சம் நண்பர்களிடமிருந்து வாங்கியதாகவும் தெரிகிறது. இதில் அவருக்குக் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


