தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற விவசாயத்துறையின் அனுமதி தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு

தொழில் திட்டங்களுக்கான அனுமதியை விரைவுபடுத்தும் வகையில், தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற இனி வேளாண்மைத் துறையின் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றும் விதிகளில் திருத்தம் செய்து, ஜூலை 31-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, தொழில் பயன்பாட்டுக்கு மாற்றப்பட உள்ள நிலம் குறைந்தது 3 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்படாமல் இருந்ததா என்பதை வேளாண்மைத் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.