புதுக்கோட்டை: ஆதிதிராவிட மக்களின் வழிபாட்டு உரிமை தொடர்பாக எழுந்த மோதல் - போலீஸ் குவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மூங்கில் அய்யனார் கோயில் திருவிழாவில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆதிதிராவிட மக்களுக்கு மண்டகப்படி வழங்க மறுத்த காரணத்தால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருவிழா நிறுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலவரம் என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

