டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை… விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள வி. செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதேசமயம், விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.