காவிரி விவகாரம்: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம்… ஆணைய உத்தரவுக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு
காவிரி நீர் ஒழுங்குமுறை குழு பரிந்துரைத்தபடி, தமிழ்நாட்டுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது தண்ணீர் திறக்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஆணையம் நிராகரித்தது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


