டிரம்ப் திட்டப்படி, காஸாவில் ஆயுதங்களை கைவிட ஹமாஸ் ஒப்புதல் - இஸ்ரேல் கூறுவது என்ன?

காஸாவில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை முழுமையாக கைவிடவும், இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக் கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமைதி முயற்சியில் என்ன நடக்கிறது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.