வந்தே மாதரத்துக்கும் தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பு - மசோதாவில் என்ன உள்ளது? திமுக எதிர்ப்பு ஏன்?

வந்தே மாதரம் பாடலை அவமதிக்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 29) நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதா இன்று (ஜூலை 30) மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது, இந்த மசோதாவிற்கு திமுக எம்.பிக்கள் தங்களின் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.