உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..


பலருக்கும் உடல்நலம் சரியில்லாமல் போகும்போது என்னென்ன சாப்பிட வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது தெரிவதில்லை. அந்தவகையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது என்னென்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்:

தலைவலி - வாழைப்பழங்கள்

மலச்சிக்கல் - ஆப்பிள்

தொண்டை வலி - தேன்

முடி வளர்ச்சி - சால்மன் மீன்

பல் வலி - கிராம்பு

சக்தி இல்லாமை - ஆரஞ்சு

தூக்கமின்மை - கிவி பழம்

ரத்த சர்க்கரை குறைவு - பேரிச்சம்பழம்

வயிற்று உப்புசம் - தயிர்

முடி உடைதல் - குடை மிளகாய்

நினைவாற்றல் குறைவு - புளு பெர்ரி

மன அழுத்தம் - கிரீன் டீ

நீர் வறட்சி - வெள்ளரிக்காய்

வீக்கம்/அழற்ச்சி அன்னாசிப்பழம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.