வைரலான ஸ்ட்ராவை நக்கிய செயல் - மாணவருக்கு சிங்கப்பூரில் ரூ.45 ஆயிரம் அபராதம் ஏன்?
ஆரஞ்சு ஜூஸ் வழங்கும் எந்திரத்தில் இருந்து ஸ்ட்ராவை எடுத்து வாயில் வைத்துவிட்டு, மீண்டும் அதை விநியோகிக்கும் பெட்டியிலேயே வைத்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டாலர் (465 அமெரிக்க டாலர்; 348 பவுண்ட்)அபராதம் விதித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

