பிரஹலாத் ஜோஷி: புதிய கல்வி அமைச்சர் பாலியல் குற்றவாளிகளின் விடுதலையை ஆதரித்தாரா? காங்கிரஸ் விமர்சனம்
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய காக்ரோச் ஜனதா கட்சியின் வெற்றியாகக் கருதப்படும் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, மோதி அரசு பிரஹலாத் ஜோஷியைப் புதிய கல்வி அமைச்சராக நியமித்தது. இதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிரஹலாத் ஜோஷியை சுற்றும் சர்ச்சை என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


