பரந்தூர்: விமான நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற தமிழக அரசு கோரவில்லையா? திட்டத்தின் நிலை என்ன?
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை எதையும் வைக்கவில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


