நாய் தாக்குதலில் தொடங்கிய பிரச்னையும், ஃபேஸ்புக் கமெண்டும் - இலங்கை தமிழருக்கு சௌதியில் 5 ஆண்டுகள் சிறை

இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்காக அவர் வேலை பார்த்து வரும் சௌதி அரேபியா நாட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.