உலகின் மிக விலை உயர்ந்த ‘டா ஹாங் பாவோ’ தேயிலை… கிலோ ரூ.9 கோடி! 

“ஒரு டீ போட்டுட்டு வாங்க!” என்று நண்பரை அழைப்பது இந்தியாவில் சாதாரண விஷயம். ஆனால் சீனாவின் ‘டா ஹாங் பாவோ’ டீயை யாராவது “ஒரு கப் போடுங்க” என்று கேட்டால், முதலில் அவர்களது வங்கிக் கணக்கு இருப்பையே பார்க்க வேண்டியிருக்கும்! சீனாவில் விளையும் ‘டா ஹாங் பாவோ’ (Da Hong Pao) என்ற அரிய வகை தேயிலை, உலகிலேயே மிக விலை உயர்ந்த டீயாக கருதப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ.9 கோடிக்கும் மேல் என […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.