23 ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு
அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை, படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 23ம் ஆண்டுகளுக்கு முன், மதுபானக் கடைகள் தனியாருக்கு ஏலம் மற்றும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பல இடங்களில் சில பெரிய வியாபாரிகள் கூட்டுச் சேர்ந்து (Cartel) ஏலத்தை கட்டுப்படுத்தியதாக அரசு கூறியது. இதனால் போட்டி குறைந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய உரிமக் கட்டண வருவாயும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


