தென்காசியின் பல வருட ஏக்கம்.. புளியரை சோதனை சாவடியில் கண்ட காட்சி.. மக்கள் மகிழ்ச்சி

தென்காசி: தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திற்கு தினமும் 700க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. பல ஆண்டு காலமாக நடைபெற்று வந்த கனிம வள போக்குவரத்துக்கு நேற்று ( 27ஆம் தேதி) முதல் தமிழக அரசு தடை விதித்தது. அதாவது கனிம

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.