வீட்டை வாடகைக்கு விட்டிருக்கீங்களா? வருமான வரி தாக்கலில் \இந்த\ தப்பை செய்தால் நோட்டீஸ் வரும்

சென்னை: நமது நாட்டில் சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. அதேநேரம் இன்னும் சிலர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளையும் சொந்தமாக வாங்கிக் கொள்கிறார்கள். வாடகை வருமானம், நீண்ட கால செல்வத்தை உருவாக்குவது இதன் நோக்கமாக இருக்கிறது. அதுபோல வாடகைக்கு வீடு வாங்குவோர் வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.