சாதி சான்றிதழ் தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவு.. பொதுமக்கள் அறிய வேண்டிய பெரிய மாற்றம்

கன்னியாகுமரி: கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை பலர் முறைகேடாக கல்வி, வேலைவாய்ப்பில் அரசின் சலுகையை பெறுவதற்காக முறைகேடாக பெறப்பட்ட பழங்குடியினர் சாதி சான்றிதழை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளில் மட்டுமே காணிக்காரன், காணிக்கர் சமூகத்தினர் வசித்து வரும் நிலையில் இதர மாவட்டத்தை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.