சாக்கடையில் மிதந்த கோடிக்கணக்கான தங்கம், வெள்ளி! தங்கத்தை சாக்கடையில் கொட்டும் ஒரே நாடு!
பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த சாக்கடை நீரில் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமும் வெள்ளியும் கலந்து அடித்துச் செல்லப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாட்சி நிறுவனமான Eawag என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

