காக்கிநாடா ஹாஸ்பிட்டலில் பாலகிருஷ்ணா! கோவை மருத்துவமனையில் ராம்சரண்! மும்பையில் பவன் கல்யாண்!
அமராவதி: நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு கால் முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நடிகர் ராம்சரணுக்கும் மணிகட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


