சர்வாதிகாரி ஆகும் முனீர்? மொத்தமாக கண்ட்ரோலை எடுக்கும் ராணுவம்.. பாகிஸ்தானில் பரபரப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கும் அதிகாரம் குறைக்கப்பட்டு, ராணுவத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது முக்கியம் மாற்றமாக அங்குள்ள அணு ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடு முழுவதுமாக ராணுவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரே ஆண்டில் சுதந்திரம் அடைந்தாலும் கூட பாகிஸ்தானின் நிலை இன்னும் மோசமாகவே
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


